2668
இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றல் கிராமமாக குஜராத்தின் மோதேராவை அறிவித்த பிரதமர் மோடி, மக்களுக்கு அரசு மின்சாரம் வழங்கி வந்த நிலை மாறி, தற்போது மக்களே அதனை உற்பத்தி செய்வதாக பெருமிதம் தெரிவித்தார...